Tuesday, 14 February 2017

வரலாறு படைத்த இஸ்ரோ -104 செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்ந்து இஸ்ரோ உலக சாதனை

104 செயற்கைகோள்களுடன்   விண்ணில் பாய்ந்து

  இஸ்ரோ உலக சாதனை

இந்தியாவின் தொடரும் சாதனை


ஜனவரி கடைசி வாரத்தில் 83 செயற்கைக்கோள்களை ஏவுவதற்கான 
திட்டம் தான் இருந்தன ஆனால் தற்போது கூடுதலாக 20 வெளிநாட்டு செயற்கைக்கோள்ககளும் இணைக்கப்பட்டுள்ளது

இந்தியாவின் துருவ செயற்கைக்கோள் வரிசையில் , அதன் முப்பத்து 
ஒன்பதாம்  விமானம் (பி.எஸ்.எல்.வி C37)714 கிலோ எடையுள்ள  
Cartosat 2 தொடர்  செயற்கைக்கோள்  புவி கூர்நோக்குக்காவும்  மற்றும் 664 கிலோ எடையுள்ள 103 இணை பயண செயற்கைக்கோள்கள் , பி.எஸ்.எல்.வி 'எக்ஸ்எல்' (PSLV-XL) கட்டமைப்பில் (with the use of solid strap-on motors). உருவாகும் பதினாறாம் விமானம், ஆகியவை , 
505 துருவ கி.மீ தூரம் உள்ள  சூரிய ஒத்திசைவு கோளப்பாதை 
( Sun Synchronous Orbit ) 
பிஎஸ்எல்வி - சி37 ராக்கெட் மூலம் ஏழு நாடுகளை சேர்ந்த, 104 செயற்கைக் கோள்கள் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (SDSC)   முதலாவது ஏவுதளத்தில் (FirstLaunchPad)  இருந்து இன்று காலை 9.28 மணிக்கு  
வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.


 பி.எஸ்.எல்.விC37(PSLVC37)பயன்படுத்தி  இணை பயண செயற்கைக்கோள்கள் 101 நானோ செயற்கைக்கோள்கள் உள்ளன இவை  இஸ்ரேல்கஜகஸ்தான்நெதர்லாந்துசுவிச்சர்லாந்து
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE),  மற்றும் 96 அமெரிக்கா (USA), 
இந்தியாவில் இருந்து இரண்டு நானோ செயற்கைக்கோள்கள் 
 செயற்கைக்கோள்களின் எடை 500-600 கிலோ
செயற்கைக்கோளின் தள்ளுசுமை (Payload) இருக்கும் 1350 கிலோவாக இருக்கும்
அனைத்து செயற்கைக்கோள்கள் மொத்த எடை சுமார் 1378 கிலோ 
ஆகும்.

  (ஐ.என்.எஸ்) (Isro Nano Satellites )

எஸ்.எல்.வி C37ல் இஸ்ரோ நானோ செயற்கைக்கோள்களான  (ஐ.என்.எஸ்) (Isro Nano Satellites )
ஐஎன்எஸ்-1A (INS-1A) மற்றும் ஐஎன்எஸ்-1B – பி (INS-1B) ஆகிய
இரண்டு இஸ்ரோ நானோ செயற்கைக்கோள்கள் செல்கிறது.
இஸ்ரோ நானோ செயற்கைகோள்களானது (ஐ.என்.எஸ்)
ஒரு பல்துறை தொகுதிகள் மற்றும்  நானோ செயற்கைக்கோள் பஸ் அமைப்பும் உள்ளது இது எதிர்கால அறிவியல் மற்றும் சோதனை தரவுகளுக்கும்   மேலும் . ஐஎன்எஸ் அமைப்பு பி.எஸ்.எல்.வி. பெரிய செயற்கைக்கோள்கள் உடன் ஒரு இணை பயண செயற்கைக்கோளாகவும் உருவாக்கப்பட்டுள்ளது பி.எஸ்.எல்.வி C37 இரண்டு இஸ்ரோ நானோ செயற்கைக்கோள்கள் (ஐஎன்எஸ்-1மற்றும் ஐஎன்எஸ்-1B), . 
INS 1A (ISRO NanoSatellite 1A)


INS 1B (ISRO NanoSatellite 1B)

இந்த
 இரண்டு செயற்கைக்கோள்கள் பல்வேறு சோதனைகள் நடத்த
விண்வெளி பயன்பாட்டு  மையம் (SpaceApplicationsCentre)  
மற்றும் இஸ்ரோவின் மின் ஒளியியல் அமைப்பு ஆய்வகம் 
 (Laboratory for Electro Optics Systems –LEOS) (LEOS- ஏற்கனவே சந்திரயான் -1.ல் பங்காற்றி இருக்கிறது)
ஆகியவற்றில்  இருந்து நான்கு வெவ்வேறு தரவுகளைப் ஏற்றி செல்கிறது.

101 சர்வதேச வாடிக்கையாளர் நானோ செயற்கைக்கோள்கள் வணிக ஏற்பாடுகளின்  ஒரு பகுதியை விண்வெளித் துறை ( Department of Space)  இந்தியா அரசு  நிறுவனத்தின் கீழ் Antrix கார்ப்பரேஷன் லிமிடெட் , இஸ்ரோ வணிக மற்றும் சர்வதேச வாடிக்கையாளர்களுக்கு இடையே
ஒரு காரணியாக  செயல்படுகிறது
பி.எஸ்.எல்.வி C37ல் Cartosat-2  

Cartosat2 
Cartosat2 தொடர் செயற்கைக்கோளே பி.எஸ்.எல்.வி C37 ஏற்றி 
செல்லும்  முதன்மை செயற்கைக்கோள் ஆகும்.
 இந்த செயற்கைக்கோள் Cartosat2 தொடரின் முந்தைய நான்கு செயற்கைக்கோள்கள் ஒத்தது. பி.எஸ்.எல்.வி C37 மூலம் ஒரு 505 கி.மீ. 
போலார் சன் சின்க்ரோனஸ் ஆர்பிட்ல் (செலுத்திய பிறகு
தொலை உணர்கருவி Remote-Sensors) மூலம் செயல்பட்டு
செயற்கைக்கோள் வழக்கமான சேவைகள் வழங்கும் கேமராக்கள்
பொருத்தப்பட்டுள்ள 3 கேமராக்கள் (Panchromatic and Multi-spectral cameras) பயன்படுத்தி பல்வேறு கோணங்களில் துல்லியமாக படம் எடுக்க உதவும்
 Cartosat-பயன்பாடுகள் 
Cartosat-2 செயற்கைக்கோள் படங்களில் இருந்து சாலை கண்காணிப்புநீர் விநியோகம்நில பயன்பாட்டு வரைபட உருவாக்கங்கள்,பே வரைபட பயன்பாடுகள்,  
நகர்ப்புற மற்றும் கிராமப்புற பயன்பாடுகள்கடலோர நில பயன்பாடு மற்றும் கட்டுப்பாடு, புவியியல் மேலாண்மை மற்றும் மனிதனால் உருவாக்கப்படும் செயற்கை அம்சங்கள்களின் மாற்றம் கண்டறிதல் மற்றும் பல்வேறு நில தகவல் அமைப்பு (LIS)  மற்றும் புவியியல் தகவல் அமைப்பு (GIS) ஆகிய பயன்பாடுகள் வெளிகொண்டு வர பயனுள்ளதாக இருக்கும்

 இஸ்ரோவின் மற்றுமொரு மைல்கல்



ஒரே நேரத்தில் 104 செயற்கைக் கோள்கள் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதன் மூலம்,ரஷ்யாவின் விண்வெளி சாதனையொன்று முறியடிக்கப்பட்டது.
2014 ம் ஆண்டு ரஷ்யா ஒரே நேரத்தில் 37 செயற்கைகோள்களை விண்ணிற்கு அனுப்பியது தான்சாதனையாக கருதப்படுகிறதுஇஸ்ரோ இதற்கு முன்பு ஒரே நேரத்தில்  20 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியதுதான் அதிகபட்சமாக இருந்தது.
ஒரே நேரத்தில் 104 செயற்கைக் கோள்கள் விண்ணில் 
செலுத்தியது இஸ்ரோ வரலாற்றில் இது முதல்முறை.

நன்றி 
கார்த்திகேயன்



No comments:

Post a Comment

Ads Inside Post